தமிழ் மாணவர்களுக்கு எதிரான இந்தியாவின் புதிய துரோக கதை!

மண்ணின் மக்களை குறிவைத்தே மோடி அரசின் போக்கு இருந்து வருகிறது.அதிலும் குறிப்பாக மாணவர்களை காயடிக்கும் வேலைகளை மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.புதிய கல்விக் கொள்கையின் சூழ்ச்சி குறித்து நாம் பேசி வரும் வேளையில் வங்கியில் தமிழ் மாணவர்களை புறந்தள்ளி வருகிறது.பாரத ஸ்டேட் வங்கி நடத்தும் ஜூனியர் அசோசியேட் தேர்வில் தமிழகத்தை முற்றிலும் வஞ்சித்துவிட்டது.தமிழ்நாட்டுப் பிரிவில் வட இந்தியர்களும்,மலையாளிகளும்,தெலுங்கர்களுமே அதிகம் தேர்வாகியுள்ளனர்.   இந்தியாவில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கிளார்க் மற்றும் அதிகாரி பணியிடங்களில் சேருவதற்கு ஐ.பி.பி.எஸ் நடத்தும் தேர்வில் …

கன்னட இனவெறிக் கும்பலின் அட்டூழியம்!!!

இரு தினங்களுக்கு முன்னர், கர்நாடகாவில் 20,000க்கும் மேற்பட்ட தமிழ்   நூல்கள் தூக்கி வீதியில் எறியப்பட்டது.இது குறித்து தமிழக காவல் துறை மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அதிகாரிகள் தற்போது பெங்களூர்  திருவள்ளுவர் தமிழ் நூலகத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ் உணர்வாளர்கள் பலரையும் இச்சம்பவம் கொதிப்படையச் செய்துள்ளது.தமிழக அரசு ,கர்னாடக அரசுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என பலதரப்பட்ட ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் கர்நாடக வாழ் தமிழரும்,திரைப்பட இயக்குனரும் ஆன திரு.ஆனந்த் மூர்த்தி அவர்களிடம்  பேசிய போது,”அந்த …