இன்றைக்கு திராவிட கட்சிகள் ஒன்றில் இப்படி ஒற்றை வேட்பாளர் உண்டா?

ஜெர்மனியில் இருந்த நல்ல வேலையை விட்டுவிட்டு தாய் நாட்டுக்கு சேவை செய்ய தமிழகம் திரும்பிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கல்யாணசுந்தரம்.

இந்த பிச்சைக்கார பயலுங்க போட்ட பிச்சைதான் உங்க முதலமைச்சர் பதவி!

இந்த பிச்சைக்கார பயலுங்க போட்ட பிச்சைதான் உங்க முதலமைச்சர் பதவி!’ -ஜெ.வை தாக்கும் சீமான்-ராமநாதபுரம்(20-04-16):   இந்த பிச்சைக்கார பயலுங்க போட்ட பிச்சைதான் உங்க முதலமைச்சர் பதவி என்று முதல்வர் ஜெயலலிதாவை தாக்கி ராமநாதபுரத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் சீமான் பேசினார். நாம் தமிழர் கட்சி சார்பில் ராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடி, திருவாடானை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் மேற்கொண்டார். ராமநாதபுரம் அரண்மனை முன்பு …