யார் புர்கான் வானி? பாகம் 1

முதலில் மிக சுருக்கமாக காஷ்மீர் போராட்டம் புரிவோம். ஏனெனில் இன்றைய சூழலில் அதிகார ரவுடிகள் தங்கள் ஆக்கிரமப்பை, இனப்படுகொலைகளை, வன்கொடுமைகளை கேள்வி கேட்பவரை, சட்டத்திற்கு வெளியாக உலகின் கண்ணை உறுத்தாமல் கொலை செய்ய பயன்படுத்தும் வார்த்தை – ‘தீவிரவாதி’. இந்த மாயையை உடைக்க வரலாறு சற்று அவசியம். காஷ்மீரர் ஓர் தேசிய இனம்: காஷ்மீரர் ஓர் தேசிய இனம். பெரும்பாலும் மத்திய கிழக்கு ஆசிய,  யூத பகுதியில் இருந்து வந்திருக்கலாம். ஆரிய வடக்கன் ஜெர்மானிய பகுதியில் இருந்தும் …

இன்று எனக்கு. நாளை உனக்கு.

இது தான் ஹிந்தியாவின் ஒவ்வொரு தேசிய இனத்திற்கும். இன்று எனக்கு. நாளை உனக்கு. It is time for nations occupied by Hindia to come together. Either we live as brothers or die as individuals. “அநீதி சட்டம் ஆகும்பொழுது போராட்டம் கடமையாகிறது.” – Burhan Wani வீர வணக்கம் !!! விதையாக தானடா வீழ்ந்தாய் !!!  

Kashmir Burns, Again

JULY 11, 2016 by Shuddhabrata Sengupta. Thanks to kafila.org A hundred and twelve lives, most of them young, some very young, were lost in Kashmir when the army, paramilitaries and police forces opened fire on several occasions from June to September in 2010. That was only six years ago. The latest reports indicate that around twenty …