ஆண்மையில்லா பேதையனே!

கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி கேட்டதற்கு கண்ணதாசன் எழுதிய மறுமொழியாக இக்கவிதை, அஞ்சாதா சிங்கமென்றும் அன்றெடுத்த தங்கமென்றும் பிஞ்சான நெஞ்சினர் முன் பேதையர்முன் ஏழையர் முன் நெஞ்சாரப் பொய்யுரைத்து தன்சாதி தன்குடும்பம் தான்வாழ‌ தனியிடத்து பஞ்சாங்கம் பார்த்திருக்கும் பண்புடையான் கவிஞ‌னெனில் நானோ கவிஞ‌னில்லை என்பாட்டும் கவிதையல்ல‌. பகுத்தறிவை ஊர்க்குரைத்து பணத்தறிவை தனக்குவைத்து தொகுத்துரைத்த‌ பொய்களுக்கும் சோடனைகள் செய்து வைத்து நகத்து நுனி உண்மையின்றி நாள்முழுதும் வேடமிட்டு மடத்தில் உள்ள சாமிபோல் மாமாய‌ கதையுரைத்து வகுத்துண‌ரும் …

கருணா சொத்து மதிப்பு – 2016 வேட்பு மனுப்படி

கருணா சொத்து விவரம்-வேட்பு மனுப்படி கையிருப்பு ரொக்கம்—————————————–ரூ.50,000 அசையும் சொத்துகள்—————————————ரூ.13,42,51,536(கரு) மனைவிகள் பெயரில்:————————————– ரூ.53,64,00,000(தயாளு+ராசாத்திலு). மொத்த  சொத்து மதிப்பு  ———————————ரூ.62,99,00,000 (இதுவே கணக்கு உதைக்குதே, கீழே இருக்கும் பட்டியலை கூட்டினால் தலை சுற்றும்.)     2011 இல் டேஹெல்கா பத்திரிகை வெளியிட்ட  பட்டியல்: 1. 6,124 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட கருணாநிதியின் கோபாலபுரத்து வீடு – மதிப்பு 5 கோடி. 2. முரசொலி மாறனின் கோபாலபுரத்து வீடு – மதிப்பு 5 கோடி. 3. 1,200 …

கலைஞர் அவர்களே, நீங்கள் தத்தெடுத்து வளர்த்த அகதி சிறுவன் எங்கே?

கலைஞர் அவர்களே நீங்கள் தத்தெடுத்து வளர்த்த அகதி சிறுவன் எங்கே? 1983ம் ஆண்டு அகதியாக வந்த சிறுவன் ஒருவனை தத்தெடுத்து வளர்த்தீர்கள். அந்த ஈழ அகதி சிறுவனுக்கு மணி என்று பெயரும் சூட்டி மகிழ்ந்தீர்கள். நீங்கள் மணியை அரவணைத்து படம் பிடித்து அதை உங்கள் முரசொலி பத்திரிகையில் பிரசுரமும் செய்தீர்கள். எம்.ஜி.ஆர் மலையாளி என்றும் அவரை விட உங்களுக்கே தமிழ் பற்று அதிகம் என்றும் காட்டுவதற்காக இப்படி ஒரு நாடகம் அரங்கேற்றம் செய்தீர்கள். ஆனால் அந்த சிறுவனுக்கு …