யார் புர்கான் வானி? பாகம் 1

முதலில் மிக சுருக்கமாக காஷ்மீர் போராட்டம் புரிவோம். ஏனெனில் இன்றைய சூழலில் அதிகார ரவுடிகள் தங்கள் ஆக்கிரமப்பை, இனப்படுகொலைகளை, வன்கொடுமைகளை கேள்வி கேட்பவரை, சட்டத்திற்கு வெளியாக உலகின் கண்ணை உறுத்தாமல் கொலை செய்ய பயன்படுத்தும் வார்த்தை – ‘தீவிரவாதி’. இந்த மாயையை உடைக்க வரலாறு சற்று அவசியம். காஷ்மீரர் ஓர் தேசிய இனம்: காஷ்மீரர் ஓர் தேசிய இனம். பெரும்பாலும் மத்திய கிழக்கு ஆசிய,  யூத பகுதியில் இருந்து வந்திருக்கலாம். ஆரிய வடக்கன் ஜெர்மானிய பகுதியில் இருந்தும் …