முள்ளிவாய்க்காலில் பணியாற்றிய டாக்டர் – நடந்தது என்ன?

கனடாவில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மே-18 முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்வில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் போது களத்திலே வைத்திய பணியாற்றிய டாக்டர் வரதராஜா ஆற்றிய உரை,கண்ணீர் மல்க வைக்கும் வாக்குமுலம்.   கண்ணீர் வர வைக்கும் முள்ளிவாய்க்கால் கோரப்படுகொலை காட்சிகளை விபரிக்கும் உரையை வைத்தியர் ஆற்றிய பொழுது பலர் கண்ணீர் விட்டு அழுதார்கள். இவை யாவும் திரைப்பட காட்சிகள் அல்ல. இரத்தமும் சதையுமாக எங்கள் மண்ணில் நடந்த அரச பயங்கரவாதத்தின் கோரத் தாண்டவம். 1983 தென்னிலங்கையில் நடைபெற்ற தமிழின …

கிளஸ்டர் குண்டுகள் பற்றி மருத்துவர் வரதராஜா

போர்ச்சூழலில், பணியாற்றிய மருத்துவர் வரதராஜா அவர்களின் செவ்வியைக் கேளுங்கள். “மறக்கமுடியாத பல ஆயிரக்கணக்கான சம்பவங்களில், என்னால் என்றைக்குமே ஞாபகத்தில் வைத்திருக்கக்கூடிய ஒரு சம்பவம் உண்டு. காலில் ஆழமான காயத்துடன் புதுமத்தளன் மருத்துவமனைக்கு ஒரு பெண் கொண்டுவரப்பட்டார். அவருக்கு 50 வயதிருக்கும். முழங்காலுக்குக்கீழே அவருக்குக் காயம் ஏற்பட்டிருந்தது. அவரது காலை அகற்றாமல் அவருக்குச் சிகிச்சை அளிக்கலாம் என்று நினைத்தோம். காயத்தைச் சுத்தம் செய்தபோது அவரது காலுக்குள், கொள்கலன் ஒன்றுக்குள் வெடிக்காத குண்டு ஒன்று உட்செருகி இருந்ததைக் கண்டோம். இது …

கிடங்கிற்கு கூட்டி சென்ற இலங்கை இராணுவம்…

இப்புகைப்படத்தில் இருக்கும் பெண் கொல்லப்பட்டு, கொலை செய்யப்பட்ட  இசைப்பிரியாவிற்கு அருகில் கிடத்தப்பட்ட புகைப்படம்  அனைவரும் கண்ட ஒன்றே. இப்புகைப்படத்தின் சிறுவனும் கொல்லப்பட்ட புகைப்படம்  சானல் 4 தொலைக்காட்சியால் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழர்களை கிடங்கிற்கு கூட்டி சென்று வரிசைப்படுத்தி வைத்திருப்பது அவர்களுக்கு உணவு வழங்க என்று கூட இந்திய  பிரச்சாரம் சொல்லும். இந்நிலையில் புகைப்படத்தில் இருக்கும் ஒருவர் பற்றிய  விவரங்களை தருமாறு அவரது மனைவி விசாரணை குழுவிடம் கோரியுள்ளார். இராணுவத்தில் சரணடைந்து காணாமற்போன கண்ணன் என்று அழைக்கப்படும் ஞானச்செல்லம் …

தமிழினியின் நூலை நாம் புரிந்து கொள்வது எப்படி?

தமிழினி எழுதியதாகக் கூறப்படும் நூலை “அவர்தான் எழுதினாரா?” என்ற பகுப்பாய்வை நாம் செய்வதற்கு பதிலாக அவரது மரணத்தை நாம் ஆய்வு செய்வதனூடாக பல உண்மைகளைப் புரிந்து கொள்ள முடியும். இன அழிப்பு வதை முகாமில் வைத்து கொடும் சித்திரவதைகளுக்குள்ளாக்கப்பட்டு அதன் விளைவாக உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டு இனஅழிப்பு அரசால் நுட்பமான முறையில் படுகொலை செய்யப்பட்டவர் தமிழினி. புனர்வாழ்வு என்ற பெயரில் இனஅழிப்பு வதைமுகாமில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட போராளிகளும், இறுதி இனஅழிப்பின் போது …