வைகோவும் சாதியும் தேர்தலும் 2016

சிறிது நாட்களுக்கு முன் வந்த வைகோவின் தினமலர் பேட்டியில் உங்கள் சாதியினர் அதிகமிருக்கும் தொகுதியில் போட்டியிடுகிரீர்களா? என்ற கேள்விக்கு “என் இனம் சார்ந்த நாயுடுக்கள்  விருதுநகர்  தொகுதியில் அதிகமில்லை, முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தான் அதிகம் இருக்கிறார்கள் இருந்தும் அங்கே நிற்கிறேன்” என்று பதில் அளித்தார் வைகோ. அதையே தான் திமுக வேட்பாளரும் சொல்லியிருக்கிறார். வைகோவும் சாதி பார்க்கிறார் அவரின் எதிர் வேட்பாளரும் சாதி பார்க்கிறார். திராவிட தேசிய கட்சிகள் எல்லாமே சாதி பார்க்கிறது. வைகோ என்னமோ …

வைகோ பகிரங்க மன்னிப்பு-கருணாநிதியை விமர்சித்த விதம் என் வாழ்நாளின் மிகப்பெரிய குற்றம்

திமுக தலைவர் கருணாநிதி குறித்து தான் கூறிய கருத்துகளுக்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பகிரங்க மன்னிப்பு தெரிவித்துள்ளார். மேலும், கருணாநிதி குறித்து பேசியது வாழ்நாளில் செய்த மிகப்பெரிய குற்றமாகக் கருதுகிறேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: இன்று 6.4.2016 ஆம் நாளன்று, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகமான தாயகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து …