புதுக்கோட்டை மாவட்டத்தில் கையெழுத்தியக்கம்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கையெழுத்தியக்கம்! =============================================== *புதிய தேசியக் கல்விக்கொள்கையை மறுத்திடுவோம்! *ஒரே கல்வி முறை வேண்டுமென வலியுறுத்துவோம்! ஐந்து இலக்கம் மாணவர்களிடம் கையெழுத்தியக்கம்! நீங்களும் உங்கள் அருகமை பள்ளிகளின் மாணவர்களிடம் கையெழுத்து பெற்றுத்தாருங்கள், பரப்புரைக்கு துணை நில்லுங்கள், *இந்திய தேசியக் கல்விக்கொள்கையை மறுத்திடுவோம்! *தமிழ்நாட்டிற்கான கல்வி உரிமையை பெற்றிடுவோம்! தொடர்புக்கு: ============ தமிழ்நாட்டுக் கல்வி இயக்கம் தோழர் பொழிலன்:8608068002 தோழர் ஒப்புரவாளன்:7305826171தோழர் திருமலை தமிழரசன்:9962101000

தில்லி தமிழ் மாணவர்கள்

தமிழ் நாட்டின் பல மாவட்டங்களிலிருந்து, வேலை நிமித்தமாகவும், விவசாய நலிவு காரணமாகப் பிழைப்பு தேடியும், சமூக ஒடுக்குமுறை காரணமாகவும், வியாபாரம் தொடர்பாகவும் தமிழர்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தில்லியில் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். தில்லி மக்கள் தொகைக் கணக்கெடுப்புப்படி சுமார் பதிமூன்று லட்சம் தமிழர்கள் தில்லியில் வாழ்கிறார்கள். தில்லியிலுள்ள கரோல் பாக், பகாட் கஞ்ச், சக்குர்பூர், ஆஸ்ரம், கல்யாண்புரி, திர்லோக்புரி, இந்தர்புரி, தக்ஷிண்புரி, மயூர்விகார், பப்பன்கிலா, தமிழர் என்க்லேவ், ஜனக்புரி, முனீர்க்கா, ஆர்.கே.புரம் முதலான பகுதிகளில் …