மறுக்கப்பட்ட நீதி

•தாமதிக்கப்பட்ட நீதி  க்கு ஒப்பாகும்! இவர்கள் 1000 நாட்களாக மதுரை சிறையில் வாடுவது எதற்காக? கடந்த 10.03.2014 யன்று கைது செய்யப்பட்ட திருச்செல்வம், தமிழரசன், கவிஅரசு, காளை, ஜோன்மாட்டின், காhத்திக் ஆகிய ஆறு தமிழ் இன உணர்வாளர்களும் 1000 நாட்களாக மதுரை சிறையில் வாடுகின்றனர். இவர்களுக்குரிய நீதி ஏன் ம றுக்கப்படுகிறது? தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பாகும் என்பார்கள். இவர்களுக்கு கடந்த 1000 நாட்களாக நீதி வழங்காமல் வேண்டுமென்றே தாமதப்படுத்தப்படுகிறது. இவர்கள் மீதான வழக்கு விசாரணை …

தமிழக ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் மாணவர் அமைப்பு!!

06/07/16 தமிழக ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் மாணவர் அமைப்பு!! மத்திய அரசு மருத்துவப் படிப்புக்கு பொதுநுழைவுத் தேர்வு கொண்டுவர தொடர்ந்து முயற்ச்சிப்பதை எதிர்த்து ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் , நாளை 07/07/2016 (வியாழன்),காலை 10.00மணி அளவில் நடத்த இருப்பதாக “தமிழ்நாடு_மாணவர்_கழகம்” அமைப்பினர் அறிவித்துள்ளனர். இது குறித்து இவ்வமைப்பின் அமைப்பாளர் பாரி சிவா தனது முகநூலில்,”இடஒதுக்கீட்டுக்கு எதிரானதும், கிராமப்புற உழைக்கும், ஏழை எளிய மக்களின் பிள்ளைகள் மருத்துவம் படிப்பதை முற்றிலும் தடுக்க நினைக்கும் மத்திய அரசின் மருத்துவ …