வர்ணாசிரம – வடமொழி ஆதிக்க பா.ச.க.வின் ஆக்கிரமிப்பைத் தடுத்திட…

கருத்துப்போர் நடத்த வேண்டிய தருணமிது ! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை ! தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாக மட்டுமின்றி, தனிப்பெரும்கட்சியாக விளங்கும் அ.இ.அ.தி.மு.க.வின் ஒற்றை அதிகாரத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான செயலலிதா அவர்கள் காலமாகிவிட்டபின், அ.இ.அ.தி.மு.க.வின் கணிசமான பகுதியைக் கவ்விக் கொள்ள பா.ச.க. தலைமை படுவேகத்தில் செயல்படுகிறது.   இந்திய ஆட்சி அதிகாரத்தில் உள்ள அக்கட்சி, அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அ.தி.மு.க.வில் பொம்மை முதலமைச்சராக ஓ. பன்னீர்ச்செல்வம் அவர்களை வைத்துக் கொண்டு, தனது இந்துத்துவா …

தமிழ்த் தேசக் குடியரசு –நூல் திறனுரை!

  இந்திய அரசியலமைப்புச் சட்டம் “இந்தியர்” எனும் தேசிய இனம் இருப்பதாக கூறவில்லை.”தமிழர்”,”தெலுங்கர்”,”வங்காளி” என்பன போன்ற இயற்கையான தேசிய இனங்களையும் இந்திய அரசமைப்புச் சட்டம் குறிப்பிடவில்லை. “இந்தியாவும் திராவிட நாடும் தேசங்களல்ல;கற்பிக்கப்பட்டவை! இந்தியனும்,திராவிடனும் இனங்களல்ல;இட்டுக்கட்டப்பட்டவை!” ஆக நாம் தமிழர் எமது, எமது தேசம் தமிழ் தேசம்! எமது தேசிய மொழி தமிழ்! எமது தேசிய இனம் தமிழர்! எமது இலக்கு இறையான்மையுள்ள தமிழ்த் தேசக் குடியரசு நிறுவுதல்! என்பதே தமிழ்த் தேசியம்! தந்தை பெரியார் கூறுவார்,” விடுதலை …

ஆந்திர முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும்!-பெ.மணியரசன்

=========================================================== பாலாற்றுத் தடுப்பணையை உயர்த்துவதைத் தடுக்க ஆந்திர முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும்! ============================================================== தமிழ்நாடு அரசுக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கோரிக்கை! ============================================================= வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகிலுள்ள புல்லூரில், பாலாற்றின் குறுக்கே ஏற்கெனவே உள்ள 5 அடி உயர தடுப்பணையை, 12 அடியாக உயர்த்திட ஆந்திர அரசு கட்டுமானப் பணிகள் நடத்துவதையும், புல்லூர் கரையில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த கனக நாச்சியார் அம்மன் கோவிலை அபகரிக்க – …