சுயமரியாதை சுடரொளி சவுந்தரபாண்டியனார்!!!

சுயமரியாதை இயக் கத்தின் தூண்களில் ஒருவரான டபிள்யூ பி.ஏ. சவுந்தர பாண்டியனார், செப்.15ஆம் தேதி அவருக்கு 129ஆவது பிறந்த நாள். தியாகராயர் நகரிலுள்ள அவரது சிலைக்கு நாடார் சமூகத்தினர் மாலை அணி வித்து மரியாதை செலுத்தி யுள்ளனர். சவுந்தர பாண்டி யனார் நாடார் சமூகத்தில் பிறந்தாலும், பார்ப் பனரல்லாத சமூகத்தின் முன்னேற்றத்துக்காக பெரியாரோடு இணைந்து நின்றவர். நீதிக்கட்சி யிலிருந்து அவரது பயணம் தொடங்கியது. 1924ஆம் ஆண்டு செங்கல்பட்டில் பெரியார் நடத்திய வரலாற்றுப் புகழ் மிக்க முதல் சுயமரியாதை …

பாவலரேறுபெருஞ்சித்திரனார் நினைவு நாள் – சூன் 11 ஆம் நாள்!

பாவலரேறுபெருஞ்சித்திரனார் நினைவு நாள் – சூன் 11 ஆம் நாள்! தந்தை பெரியார் பற்றிப் பாவலரேறு பெருஞ்சித்திரனார்: °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° “பெரியார் ஒரு கட்சியின் தலைவரல்லர்; ஒர் இனத்தின் தலைவர் ;ஒரு காலத்தின் தலைவர். ஒரு வரலாற்று நாயகர். பெரியார் தோன்றியிருக்கவில்லையெனில் ஒர் இனத்தின் அடிமை வரலாறே முற்றுப் பெற்றிருக்காது ; நாட்டின் மேல் போர்த்திக் கிடந்த இருள் விலகியிருக்காது ; தமிழனின் தலை எழுத்தே மாற்றப் பெற்றிருக்காது. ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுக்கால வரலாற்றை மாற்றியமைத்த வரலாறு பெரியாருக்குஉண்டு.” …