பிரபாகரன் போஸ்டர் ஒட்டிய ஜெர்மானிய பெண் கைது?!

•இந்த பெண் செய்த தவறு என்ன? பிரபாகரன் போஸ்டர் ஒட்டினார் என்ற குற்றச்சாட்டில் ஜெர்மன் குடியுரிமை கொண்ட தமிழ் பெண் ஒருவர் இலங்கையில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளார். உண்மையிலே அவர் ஒட்டினாரா? அவர் ஏன் ஒட்டினார்? அவர் ஏதும் அமைப்பு சார்பானவரா? என்பன எதுவும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. ஜெர்மனியில் பிரபாகரன் படம் வைத்திருப்பதோ அல்லது அதனை கொண்டு திரிவதோ சட்டப்படி குற்றம் அல்ல. இலங்கையிலும் பிரபாகரன் படம் வைத்திருப்பது சட்டப்படி குற்றமா என்று நான் அறியவில்லை. பிரபாகரன் …

தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்கள் எழுதிய கவிதை

1981-ஆம் ஆண்டில் தமிழீழ தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்கள் எழுதிய கவிதை அகழி  இணையத்தில் மீள் பதிவு செய்கின்றோம்   நாம் அணிவகுத்துள்ளோம்… நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்! நாம் அணிவகுத்துள்ளோம் இழந்த எமது நாட்டை மீட்க எதிரி நமது நாட்டை வஞ்சகமாக அபகரித்துவிட்டான்! அதைக் கண்டு நாம் அஞ்சவில்லை! புயலெனச் சீறி இழந்த நாட்டை மீட்க நாம் அணிவகுத்துள்ளோம் நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்! எமது படையணி கடக்க வேண்டியது நெருப்பாறென்பது எமக்குத் தெரியும் ஆனால்… …