ஆந்திர முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும்!-பெ.மணியரசன்

=========================================================== பாலாற்றுத் தடுப்பணையை உயர்த்துவதைத் தடுக்க ஆந்திர முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும்! ============================================================== தமிழ்நாடு அரசுக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கோரிக்கை! ============================================================= வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகிலுள்ள புல்லூரில், பாலாற்றின் குறுக்கே ஏற்கெனவே உள்ள 5 அடி உயர தடுப்பணையை, 12 அடியாக உயர்த்திட ஆந்திர அரசு கட்டுமானப் பணிகள் நடத்துவதையும், புல்லூர் கரையில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த கனக நாச்சியார் அம்மன் கோவிலை அபகரிக்க – …

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை: 5 தமிழக கிராம மக்கள் போராட்டம்!

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை: 5 தமிழக கிராம மக்கள் போராட்டம்! 01.07.2016:தமிழக – ஆந்திர எல்லைப் பகுதியில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணையை 5 அடியில் இருந்து 10 அடியாக ஆந்திர அரசு உயர்த்தி கட்டி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வாணியம்பாடியை அடுத்த புல்லூர், ஆவராங்குப்பம், திம்மாம்பேட்டை உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நேற்று தமிழக – ஆந்திர எல்லைப் பகுதியில் நேற்று குவிந்தனர். ஆந்திர எல்லைப் பகுதியில் மரங்களை வெட்டிப் போட்டும், தமிழக சாலைகளில் …