இந்தியா-பாகிஸ்தான் சண்டை!

பாக்கிஸ்தான் கட்டுபாட்டில் உள்ள காஷ்மீர் பகுதியில் இருக்கும் தீவிரவாதிகள் என்று அழைக்கபடும் ஆயுததாரிகளை இந்திய ராணுவம் தாக்கியதாக செய்தி பரவலாக பரவி வருகிறது! யூரியில் ராணுவ முகாமை தாக்கியத்திற்க்கா இந்த பதிலடி என்று இந்திய தரப்பு கூறிகொள்ளும் நிலையில்,பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆயுதம் தாங்கி உள்ளவர்கள் தீவிரவாதிகளா? விடுதலை விரும்பிகளா என்ற கேள்வி எழுகிறது! புர்கான் வாணி கொலையை தொடர்ந்து காஷ்மீர் மக்கள் பாக்கிஸ்தானும் வேண்டாம் இந்தியாவும் வேண்டாம் என்று வழுவாக இந்திய ஆக்கிரம்பித்து காஷ்மீரில் குரல் …

பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான சட்டம்!

“கணவனின் கட்டளையை மனைவி மீறினால்… அவன் விருப்பப்படி ஆடையணிய அவள் மறுத்தால்… உடல் தொடர்புக்கு ஒத்துழைக்கவில்லையானால்… முகத்திரை அணியாமல் வெளியே போனால்… வேற்று மனிதர்களுடன் உரையாடினால்… உரக்கக் குரலெழுப்பிப் பேசினால்… கணவனின் ஒப்புதல் பெறாமல் பண உதவிகள் செய்தால்… மனைவியைக் கணவன் “இலேசாக” அடிப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.” பாகிஸ்தான் நாடாளுமன்றம் இப்படியொரு சட்டம் கொண்டுவருவதற்கு இஸ்லாமிய சித்தாந்த சபை (கவுன்சில் ஃபார் இஸ்லாமிக் ஐடியாலஜி – சிஐஐ) என்ற அமைப்பு பரிந்துரைத்துள்ளது. நாடாளுமன்றத்திற்குப் பரிந்துரைகள் அளிப்பதற்கு அதிகாரம் …