ரத்தத்தை தருவோம்!சொட்டு காவிரி நீரை தர முடியாது-கர்நாடகா விடுதலைச் சிறுத்தைகள்

பெங்களூரு: தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட்டதற்கு கர்நாடகா விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும்; உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள அளவே போதுமானது அல்ல என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் நேற்று அறிக்கை ஒன்றில் வலியுறுத்தி இருந்தார். மேலும் தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என்றும் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் கர்நாடகாவில் உள்ள விடுதலைச் …

தேர்தல் ஆணையம் கார்ப்பரேட் நிறுவனம்போல் செயல்படுகிறது -திருமாவளவன் குற்றச்சாட்டு!

தேர்தல் ஆணையம் கார்ப்பரேட் நிறுவனம்போல் செயல்படுகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். காட்டுமன்னார்கோவில் தொகுதி வேட்பாளரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான திருமா வளவன், ஆயங்குடி பகுதி யில் நேற்று, கூட்டணி கட்சியினர் மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். அப்போது அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்லக்கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் உத் தரவை மக்கள் நலக் கூட்டணி வரவேற்கிறது. ஜெயலலிதா பங்கேற்கும் …