திராவிடம் என்பது பொய். தமிழியம் என்பதே மெய்.

கால்டுவெல்லை காய்ச்சுவது கிடக்கட்டும், அந்த கருத்தியலால் வாழும்  கருநாயும் அவர் குஞ்சுகளும் அவர்களை தாங்கி பிடிப்பதால் வாழும் சில அதிபுத்திசாலிகளும் தயவு செய்து கேளுங்கள்.

ஒரு மொழி ஒரு நாடு-தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார்

1. கேள்வி: திராவிடர்கள் யார்? பதில்: திராவிடர்கள் என்போர் தெலுங்கர்கள். தமிழர் அல்ல. ஆந்திரம், கலிங்கம், தெலுங்கானம் ஆகிய மூன்று தெலுங்கு நாடுகளில் வாழ்ந்தவர்களான திரி- வடுகர்களே திராவிடர்கள். 2.கேள்வி: திராவிடர் என்ற சொல்லைத் தமிழர்களுக்குப் பயன்படுத்துவது பொருந்துமா? பதில்: பொருந்தாது. 1875ஆம் ஆண்டிற்கு முன் திராவிடர் என்ற சொல் தெலுங்கர்களை மட்டுமே குறித்து வந்தது. அந்த ஆண்டில் கால்டுவெல் என்ற வெள்ளைக்காரர் தான் எழுதிய புத்தகத்தில் அதுவரை ஆந்திரர்களை மட்டுமே குறிப்பிட்டு வந்த ‘திராவிடர்’ என்ற …