தமிழன் இழந்த மண்-நூல் திறனுரை!!!

——————————————————————— 50ஆண்டுகளுக்கு முன்னால் நமது மண் எப்படியெல்லாம் அபகறிக்கப்பட்டது என்பதை விளக்கி வரலாற்று பூர்வமான உண்மைகளின் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கிற நூல். அதாவது பிரிட்டிஷ் ஆட்சிக் காலம் முதல் 1953ஆம் ஆண்டு வரை தமிழகம் சென்னை மாகாணத்தின் ஒரு அங்கமாக விளங்கியது.ஆந்திராவின் பகுதிகள்,மலபார் மாவட்டம், தென் கன்னட மாவட்டம் போன்றவை அதனோடு இணைந்திருந்தன. ஒன்றுபட்ட சென்னை மாகாணத்தின் பிரதமர்களாக தெலுங்கர்களே இருந்த போதிலும் கூட,1920  ஆம் ஆண்டு முதலே “தனி ஆந்திர மாநிலம்” வேண்டும் என ஆந்திர மகா …