உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு ரூ. 25 இலட்சம் இழப்பீடு – சீமான்!

விவசாயிகளின் ஒட்டுமொத்தக் கடன்களையும் அரசே ஏற்க வேண்டும் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு ரூ. 25 இலட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல் —————————————— இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழர்களின் பாரம்பரிய உரிமையான காவிரி நதிநீர் உரிமையானது கர்நாடகத்தின் பிடிவாதத்தாலும், மத்தியில் ஆளும் மோடி அரசின் நயவஞ்சகத்தாலும் மறுக்கப்பட்டதன் விளைவாக பாசனத்திற்கு நீரின்றி தான் விளைவித்த நெற்பயிர்கள் கண்முன்னே கருகக்கண்டு ஆழ்ந்த மனத்துயருற்ற …

வழக்கறிஞர் போராட்டத்தினை முடிவிற்கு கொண்டு வர தமிழக அரசு தலையிட வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

ஒரு மாத காலமாகத் தமிழக வழக்கறிஞர்கள் தங்களின் தொழில் உரிமை மற்றும் சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் வழக்கறிஞர் சட்டத்தில் சென்னை உயர்நீதிமன்றம் புகுத்தியுள்ள சட்டத் திருத்தங்களை எதிர்த்து நீதிமன்ற புறக்கணிப்பு உள்ளீட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். வழக்கறிஞர் சட்டம் 1961 பிரிவு 34 (1) –ன் கீழ் புதிதாக இயற்றப்பட்டுள்ள சட்டத்திருத்தங்கள் தங்களை மிகவும் பாதிப்பதாகவும், தங்களின் தொழில் சுதந்திரத்தை முடக்குவதாகவும், பெரும்பாலான வழக்கறிஞர்கள் ஒருமித்த குரலில் தெரிவிக்கின்றனர். ஒரு மாத காலமாக மேற்கண்ட சட்டத்திருத்தங்களைத் …

தமிழக மக்கள் சாராய அதிபர்களை முதல்வராக்கிவிட்டார்கள் – சீமான் வேதனை!

நாம் தமிழர் கட்சியின் சார்பில் மதுரை செல்லூர் 60 அடி ரோட்டில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு மதுரை வடக்கு தொகுதி வேட்பாளர் சாராள், கிழக்கு தொகுதி வேட்பாளர் செங்கண்ணன் ஆகியோரை ஆதரித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது– அரை நூற்றாண்டாக மக்களை ஆண்டு வந்த திராவிட கட்சிகளை தூக்கி எறிய வேண்டும். தமிழகத்தில் நிலவி வரும் ஊழல், லஞ்சம், பசி, பட்டினி, கொலை, கொள்ளை ஆட்சியை மக்கள் …