தமிழ் சிறுகதை நூற்றாண்டு!

  19  ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், அமெரிக்கா,பிரான்ஸ்,ரஷியா போன்ற நாடுகளில் சிறுகதை இலக்கியம் வளர்ந்தபோதிலும், இந்தியாவில், தமிழ்நாட்டில், சிறுகதை என்று சொன்னால், அது வ.வே.சு.அய்யரின் ” குளத்தங்கரை அரசமரம் ” கதையைத்தான் சொல்ல முடியும். 1917  இல் அவரது ” மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகள் ” என்ற தொகுப்பில் இந்தக் கதை இடம் பெற்றுள்ளது. அதற்கு முன்பே தமிழில் வீரமாமுனிவரின் பரமார்த்த குருகதைகள், பாரதியாரின் ” ஆறில் ஒரு பங்கு ” என்றொரு சிறுகதை, செல்வகேசவ …

ஆயிசா-சிறுகதை!

நீண்ட பதிவு கண்டிப்பாக படிக்கவும் *ஆயிஷா கதை * ஆயிஷா இந்த விஞ்ஞான கேள்வி பதில் நூலையும், இவ்வரிசையில் வர இருக்கும் இன்ன பிற பன்னிரண்டு நூல்களையும் தமிழில் எழுதத் தூண்டியது ஆயிஷாதான். இந்த நூலுக்குள் நுழையும் முன்னர் என் ஆயிஷாவைத் தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் இந்தப் புத்தகமெங்கும் வார்த்தைகளாக வாழ்பவள் அவள்தான். உங்களிடம் சொல்வதில் என்ன இருக்கிறது? இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நொடியில் என் விழிகள் கனத்துப்போகுமாறு கண்ணீர் கொப்பளிக்கிறது. இந்த நூலை எழுதிய ஒரு …