கேரள காங்கிரஸ் தலைவர்கள் மீது சோனியா நடவடிக்கை எடுக்க வேண்டும் !-தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன்

கேரள காங்கிரஸ் தலைவர்கள் மீது சோனியா நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை “புதிய அணை கட்ட வேண்டும் என்ற முந்திய கேரள அரசின் கொள்கையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. முல்லைப் பெரியாறு அணை வலிமையுடன் இருப்பதாக உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நிபுணர்கள் குழு அணையைப் பார்வையிட்டு பல்வேறு ஆய்வுகள் நடத்தியப் பிறகே அறிக்கை அளித்துள்ளது. அந்தக் குழுவின் கருத்தை கேரள அரசு ஏற்கிறது” என கேரள முதல்வர் பினராயி விஜயன் …

கேரளாவில் ஆட்சியைப் பிடித்தது இடதுசாரி !

கேரளாவில் மார்க்சிஸ்ட் தலைமை யிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்தக் கூட்டணி மொத்தம் உள்ள 140-ல் 91 இடங்களைக் கைப்பற்றி உள்ளது. கேரள சட்டப்பேரவைக்கு கடந்த 16-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் எல்டிஎப் 91 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் இந்தக் கூட்டணி சார்பில் சுயேச்சையாக போட்டி யிட்டு வெற்றி பெற்ற 6 பேரும் அடங்குவர். எல்டிஎப் …