சர்வதேச அணிகளோடு மோதவிருக்கும் தமிழீழ கால்பந்து அணி!!!

தமிழ் ஈழம் மலரவேண்டும். அங்கே தமிழர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டு வாழவேண்டும் என்று, பல்லாயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் தமது உயிரைத் தியாகம் செய்தார்கள். 33 வருடங்களாக நடந்த போராட்டத்தால் இன்னும் தமிழீழம் மலரவில்லை. ஆனால் போராட்டங்கள் ஓயவும் இல்லை. என்றோ ஒரு நாள் அதனை பெற்றுவிடுவோம் என்று தமிழர்கள் போராடுகிறார்கள். ஆனால் வெளிநாடுகளில் பிறந்த 2ம் தலை முறை மற்றும் 3ம் தலை முறை சிறுவர்கள் கூட தமிழீழத்தை மறக்கவில்லை. பிரித்தானியாவில் இம்மாதம் ஆகத்து  25முதல் 29ம் தேதி …