கேரள காங்கிரஸ் தலைவர்கள் மீது சோனியா நடவடிக்கை எடுக்க வேண்டும் !-தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன்

கேரள காங்கிரஸ் தலைவர்கள் மீது சோனியா நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை “புதிய அணை கட்ட வேண்டும் என்ற முந்திய கேரள அரசின் கொள்கையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. முல்லைப் பெரியாறு அணை வலிமையுடன் இருப்பதாக உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நிபுணர்கள் குழு அணையைப் பார்வையிட்டு பல்வேறு ஆய்வுகள் நடத்தியப் பிறகே அறிக்கை அளித்துள்ளது. அந்தக் குழுவின் கருத்தை கேரள அரசு ஏற்கிறது” என கேரள முதல்வர் பினராயி விஜயன் …

தமிழக பிரச்சாரம் ரத்து: மன்னிப்பு கோரினார் ராகுல் காந்தி

தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்ததற்காக தமிழகம், கேரளம், புதுச்சேரி மாநில மக்களிடம் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கோரியுள்ளார். சட்டப்பேரவைத் தேர்கதல் நடைபெறும் மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். கடந்த 10-ம் தேதி புதுச்சேரி மற்றும் கன்னியாகுமரியிலும், 11-ம் தேதி கேரள மாநிலத்திலும் அவர் பிரச்சாரம் செய்வதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் கட்சியினர் செய்திருந்தனர். ஆனால், உடல்நிலை காரணமாக ராகுல் காந்தியின் பிரச்சாரம் …