ஆரோக்கிய உணவிற்கு அழைக்கும் பெண்மணி!

ஆரோக்கிய உணவிற்கு அழைக்கும் பெண்மணி! 1.கருப்பட்டி ஜிலேபி 2.கருப்பட்டி அல்வா 3.திரிகடுகம் கடலை மிட்டாய் 4.திரிகடுகம் கம்பு மிட்டாய் 5.சீரகசம்பா அதிரசம் 6.கருப்பட்டி கம்பு சீடை 7.கேள்வரகு மிக்சர் 8.சாமை முருக்குசேவு 9.குதிரைவாலி சீவல் 10.வரகு காரசேவு 11.கேள்வரகு முடக்கத்தான் பக்கோடா 12.மலைத் தேன் அப்புறம் காலை இரவு சிற்றுண்டியாக… 1)சிவப்பருசி நீர் தோசை 2)கம்பு தோசை 3)கம்பு இட்லி 4)கம்பு பணியாரம் 5)ராகி தோசை 6)சோளப் பணியாரம் 7)சோள தோசை 8)சோள இட்லி 9)சாமை வெண்பொங்கல் …