நூறு வருடங்களில் அழிக்கப்பட்ட தலித்துகள்!

நூறு வருடங்களில் அழிக்கப்பட்ட தலித்துகள் பற்றி தெரியுமா உங்களுக்கு ? -செந்தமிழ் நாட்டின் கொடூர கொலை பட்டியல் இதோ…. செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே.. தலித் மில் தொழிலாளர்கள் மீது தாக்குதல் -1921 நாடு திரும்பிய பர்மா தலித் அகதிகள் மீது தாக்குதல்-ராமநாதபுரம் 1923 முதுகளத்தூர் கலவரம் – மாவீரன் இம்மாவேல் சேகரன் படுகொலை -1957 வெண்மணி 44 தலித் கூலி தொழிலாளர்கள் படுகொலை 1968 விழுப்புரம் 12 தலித்துகள் …

நீதி கிடைக்கும்!சாதி ஒழியுமா..?கௌசல்யா ஆவேசம்!

என் பெயர் கௌசல்யா. எனக்கு வயது 19. என்னுடைய பெற்றோர் சின்னசாமி – அன்னலெட்சுமி. உடன்பிறந்த தம்பி ஒருவன் இருக்கிறான். அவன் பெயர் கௌதம். நாங்கள் பிரமலை கள்ளர் சாதியை சேர்ந்தவர்கள். என் அப்பாவின் பூர்வீகம் உத்தமபாளையம் அருகில் உள்ள கோகிலாபுரம். அம்மாவின் பூர்வீகம் குப்பன்பாளையம். நாங்கள் குடியிருக்கும் பழனிக்கு அருகில் உள்ளது. என் அப்பா டிராவல்ஸ் நடத்தி வருகிறார். வட்டி தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார். என் குடும்பத்தினர் என் மீது உயிராக இருந்தனர். அவர்களுக்கு நான் …