முன்னேறு …

* 1. ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது. இரண்டாவது வருமானம் வரும் வகையில் ஏதாவது ஏற்பாடு செய்து கொள். * (ஒன்று நஷ்டமானாலும், மற்றொன்று நம்மை காப்பாற்றும்.) * 2. தேவையில்லாத பொருள்களை வாங்கினால், விரைவிலேயே தேவையுள்ள அனைத்தையும் விற்க நேரிடும். * (ஆடம்பரத்தை தவிர்த்திடுங்கள். தேவையில்லாத ஆடம்பரம் நமது சந்ததியை தெருவில் நிறுத்திவிடும்.) * 3.சேமித்த பிறகு இருக்கும் மீதத்தை தான் செலவு செய்ய வேண்டும். செலவு செய்த பிறகு இருக்கும் மீதத்தை சேமிக்கக்கூடாது. * …

கனவை காத்திடு!

உன்னால் இயலாது என உலகம் சொல்லும். கனவு உன்னதா? அதை காப்பதும் உனதே! செய்ய முடியாதவர்கள் சொல்லத்தான் செய்வர். உனக்கு ஒன்று வேண்டுமா? முயல். அடை. அவ்வளவு தான்.

எல்லை என்பதே இல்லை

உங்களது அனைத்து செயல்களுக்கும், அவை உடற்திறனோ வேறெதுவோ, எல்லைகள் காணத்தொடங்கினால் அந்த மன நிலை உங்கள் வேலை, வாழ்க்கை என பரவும். எல்லை என்பதே இல்லை. தேக்கம் வரலாம், தேங்கி விடாதே, எல்லை கட!.

தமிழ் வழியில் ஐஏஎஸ் தேர்வு எழுதி வெற்றிபெற்ற இளைஞர்!

கல்லூரி செல்லாமலேயே பட்டப்படிப்பை அஞ்சல் வழியிலேயே படித்து இந்திய ஆட்சிப்பணி (ஐஏஎஸ் ) தேர்வில் வெற்றிபெற்றுள்ளார், தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகேயுள்ள சோழகன் குடிகாடு என்னும் குக்கிராமத்தைச் சேர்ந்த இளம்பகவத் என்ற 34 வயது இளைஞர். சோழகன் குடிகாடு அரசு தொடக்கப் பள்ளியில் ஆரம்பக்கல்வி பயின்ற பின் பட்டுக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 தமிழ்வழியில் படித் தார். 1998-ம் ஆண்டு பிளஸ் 2 படித்துக்கொண்டிருந்த போது கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்த அவரது தந்தை …

SELFIE கலாட்டா ….

————————————SELFIE கலாட்டா ….———————————————– தலைப்பு:நான் ஏன் இவருக்காக..?     விதிகள்: SELFIE VIDEO எடுங்கோ ! வேறு எதுவுமில்ல ! 3  நிமிடத்திற்கு மிகாமல் இருத்தல் நலம் !   விவரங்கள்: 1)சுவையாக சொல்லுங்கள் .இவை எதுவாகவும் இருக்கலாம்.   @ நகைச்சுவை @ படு சீரியஸ்/அறிவு மேட்டர் @ எந்தப்பயலும் யோசிக்காதது @ திரைப்பட கேலியடி(Parody) @ கூருறை (Sarcasm) @ பரிகாசம் (Mockery) @ கோரணி (Mimicry)   2)புகைப்பட கூச்சமா? நோ பிராப்ளம்;முகம் …