உண்மை சொல்லும் வாய்மொழி வரலாறு!

கண்ணாத்தாள் நாட்டரசன் கோட்டையில் கை தேர்ந்த கண்வைத்தியர் மகள் கண்ணாத்தாள் அப்பாவின் விசம் தீண்டிய  மரணத்தின் பின் அவரின் வைத்தியத்தை தன் 17 வயதில் கைவசமாக்கிக் கொண்டவள் அவள். அப்பாவின் கண்மலரை காணிக்கையாக்கிவிட்டு ஊர்க்கண் திறக்க பச்சிலைச் சாறு கண்ணாத்தா ஊத்தி வந்தா… தெய்வமாக்கப்பட்ட கண்ணாத்தாள் ஊர்சுற்றி பூப்பல்லாக்கில் வரும் போது பாடப்படும் வர்ணணைப் பாடல் இது. தோகைப் பூமயில் உலவும் கோட்டையில் மாலைப் பூவாய் இருந்தவள் கண்ணாத்தாள். இது கண்ணாத்தாள் சபை அலங்காரப் பதிகம். கண்ணின் …

துப்பாக்கிச் சூட்டில் பலியான முதல் மாணவன்!

துப்பாக்கிச் சூட்டில் பலியான முதல் மாணவன் ‘மொழிப் போர் ஈகி’ இராசேந்திரன் நினைவு நாள் 27.1.1965 இந்தி மொழி ஆதிக்கத்தை எதிர்த்து தீக்குளித்த இளைஞர்களுக்கு வீரவணக்கம் செலுத்தவும், மதுரையில் மாணவர்கள் மீது தடியடி நடத்திய பக்தவச்சலம் அரசின் காவல் துறையை கண்டித்தும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் சனவரி 26 அன்று பேரணி நடத்த முயன்றனர். அன்று குடியரசு நாள் என்பதால் அனுமதி மறுத்த காவல் துறையினர் மறுநாள் அனுமதி தருவதாக உறுதியளித்தனர். மாணவர்களும் இதனை ஏற்றுக்கொண்டனர். …

நமக்கும் பொருந்தும் !!!

“மனிதாபம் உள்ள தேசம்  தேசத்திற்காக தியாகம் புரியும் மண்ணின் மறவரை மறக்காது. அவர்களது பங்களிப்பை மரியாதை செய்வதற்கான ஒரே வழி, அராஜகத்திற்கு அடிபணியாது அடிமைப்படுத்தி விட நினைக்கும் சக்தியை (இந்தியத்தை) சமரசமில்லாமது எதிர்த்து போராடுவது தான்.” Sacrifices of our nation wo’nt go waste. Waza : Bijbehara, January 17 : Senior leader of Hurriyat (M) and Chairmain Jammu and kashmir Peoples Leauge today visited the residence …

பாலா அண்ணைக்கு நினைவு சின்னம்

• வேண்டாம் என்பவர்கள் வட கிழக்கில் காந்தி சிலை வேண்டாம் என்று ஏன் கூறவில்லை? போராடிய புலிகள் வறுமையில் வாடும்போது பாலா அண்ணைக்கு நினைவு சின்னம் வேண்டுமா என்று சிலர் கேட்கிறார்கள். ஆம். நியாயமான கேள்விதான். கேட்க வேண்டிய கேள்விதான். ஆனால் இவ்வாறு கேட்பவர்கள் காந்தி சிலை அமைக்கும்போது ஏன் மௌனமாக இருக்கின்றனர். இந்திய தூதரின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு எங்கும் பல காந்தி சிலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த காந்தி சிலை அமைக்கும் பணத்தை வறுமையில் வாடும் போராளிகளுக்கு …

இந்த அகதிகளுக்காகவும் கொஞ்சம் இரங்கக்கூடாதா?

பறவைகளுக்காக இரங்குவோர் இந்த அகதிகளுக்காகவும் கொஞ்சம் இரங்கக்கூடாதா? வார்தா புயலினால் பல மரங்கள் விழுந்து விட்டன என்றும் இனி காக்கை குருவிகள் எங்கு வாழும் என ஒரு நடிகை தொலைக்காட்சியில் மனம் இரங்கி கேட்கிறார். இந்த நடிகையின் கண் முன்னே கும்மிடிப்பூண்டி அகதி முகாமில் வாழ்ந்தவர்கள் புயலினால் பாதிக்கப்பட்டு நிற்பது ஏனோ இரக்கத்திற்குரியதாக தெரியவில்லை. அகதிகள் என்றால் அவர்கள் பறவைகளைவிடக் கேவலமானர்களா? அவர்களும் மனிதர்கள் இல்லையா? திருவள்ளுர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அகதி முகாமில் 980 குடும்பங்களைச் சேர்ந்த …

வர்ணாசிரம – வடமொழி ஆதிக்க பா.ச.க.வின் ஆக்கிரமிப்பைத் தடுத்திட…

கருத்துப்போர் நடத்த வேண்டிய தருணமிது ! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை ! தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாக மட்டுமின்றி, தனிப்பெரும்கட்சியாக விளங்கும் அ.இ.அ.தி.மு.க.வின் ஒற்றை அதிகாரத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான செயலலிதா அவர்கள் காலமாகிவிட்டபின், அ.இ.அ.தி.மு.க.வின் கணிசமான பகுதியைக் கவ்விக் கொள்ள பா.ச.க. தலைமை படுவேகத்தில் செயல்படுகிறது.   இந்திய ஆட்சி அதிகாரத்தில் உள்ள அக்கட்சி, அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அ.தி.மு.க.வில் பொம்மை முதலமைச்சராக ஓ. பன்னீர்ச்செல்வம் அவர்களை வைத்துக் கொண்டு, தனது இந்துத்துவா …

உச்சநீதிமன்றமும் சல்லிக்கட்டுக்கு எதிரானதே ! பீட்டாவின் பினாமிகளே !!

#சல்லிக்கட்டு மல்லுக்கட்டு உச்சநீதிமன்றத்தில் சல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் #பீட்டாவிற்கு ஆதரவாக ஐம்பதுக்கும் அதிகமான வழக்கறிஞர்கள் வந்திருந்தனர். அவர்களது வழக்கறிஞர் விவாதத்தை முன்வைத்து பேசிய பொழுது எந்தவித குறுக்கீடும் இல்லாமல் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த நீதிபதிகள்! நம் தரப்பு வழக்கறிஞர் பேச ஆரம்பித்தவுடன் அதிகப்படியான குறுக்கீடுகள் மட்டுமின்றி இடை இடையே நம் வாதங்களுக்கு நக்கலடித்து சிரித்து பீட்டாவினரையும் சிரிக்க வைத்தனர். என்னைப் போன்றோர் இதை சகித்துக்கொள்ள முடியாமல் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு எங்கள் கையாளாகாத தனத்தை எண்ணி வருந்திக்கொண்டிருந்தோம். இமயம் …

மனுசங்கடா நாங்க மனுசங்கடா – இன்குலாபு

சாதீயவாதிகளுக்கு இடித்துரைக்கும் இக்கவிதை “மனுசங்கடா நாங்க மனுசங்கடா உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு ஒசரமுள்ள மனுசங்கடா நாங்க மனுசங்கடா எங்களோட மானம் என்ன தெருவில கிடக்கா? — உங்க இழுப்புக்கெல்லாம் பணியுறதே எங்களின் கணக்கா? – அட உங்களோட முதுகுக்கெல்லாம் இரும்புல தோலா? நாங்க ஊடு புகுந்தா உங்க மானம் கிழிஞ்சு போகாதா? உங்க தலைவன் பொறந்த நாளு போஸ்டர் ஒட்டவும் உங்க ஊர்வலத்தில தர்ம அடிய வாங்கிக் கட்டவும் — அட எங்க முதுகு …

KATPAKAM _ Toronto, Canada

It was a day in January 1986 when thambi (little brother) was taken into custody for the first time.  Thambi left home as usual for his job as a postman. There was an obvious increase in Sri Lankan Army presence in the area. He did hesitate to be on the road, but felt little threat …