உச்சநீதிமன்றமும் சல்லிக்கட்டுக்கு எதிரானதே ! பீட்டாவின் பினாமிகளே !!

#சல்லிக்கட்டு மல்லுக்கட்டு உச்சநீதிமன்றத்தில் சல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் #பீட்டாவிற்கு ஆதரவாக ஐம்பதுக்கும் அதிகமான வழக்கறிஞர்கள் வந்திருந்தனர். அவர்களது வழக்கறிஞர் விவாதத்தை முன்வைத்து பேசிய பொழுது எந்தவித குறுக்கீடும் இல்லாமல் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த நீதிபதிகள்! நம் தரப்பு வழக்கறிஞர் பேச ஆரம்பித்தவுடன் அதிகப்படியான குறுக்கீடுகள் மட்டுமின்றி இடை இடையே நம் வாதங்களுக்கு நக்கலடித்து சிரித்து பீட்டாவினரையும் சிரிக்க வைத்தனர். என்னைப் போன்றோர் இதை சகித்துக்கொள்ள முடியாமல் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு எங்கள் கையாளாகாத தனத்தை எண்ணி வருந்திக்கொண்டிருந்தோம். இமயம் …

20 ரூபாய் டாக்டர்….கலங்க வைத்த இறுதி ஊர்வலம்..! ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி..! 

‘வாழ்ந்த வாழ்க்கை இறுதி ஊர்வலத்தில் தெரிந்து விடும்’ என கிராமங்களில் சொல்வது உண்டு. அதை நிரூபித்துக் காட்டி இருக்கிறது கோவை மக்கள் சேவகனான மருத்துவரின் இறுதி ஊர்வலம். ஆயிரக்கணக்கானோர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று மருத்துவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். சாதி, மதம், ஏழை, பணக்காரர் என எந்த வித்தியாசமும் இல்லாமல், ஆயிரக்கணக்கானோர் கூடியிருக்கிறார்கள். கோவை மாநகரம் முழுக்க அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இறந்தவர் அரசியல்வாதியோ, இல்லை பெரும் பணக்காரரோ இல்லை. பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தைத் தம் …

மோடியின் ஆடுபுலி ஆட்டம்!

ஐநூறு – ஆயிரம் ரூபாய் நோட்டு இனி செல்லாது. – மோடி அரசு அறிவிப்பு இது என்ன மக்களுக்கு பயனளிக்கக் கூடிய அறிவிப்பா..! இல்லை மக்களை முழுமையாக வங்கிகளுக்கு அடிமையாக்க சூழ்ச்சித் திட்டம். நாம் வங்கியில் கணக்கு இல்லாமல் வாழ முடியும் என்பது நம்முடைய உரிமைகளில் ஒன்று. இன்று அது பறிபோய் விட்டது.

பத்து ஊரில் நடக்கும் சல்லிக்கட்டு… தடுக்க நினைக்கும் நூறு நாடுகள்…

*சல்லிக்கட்டு* *எதிர்ப்பு* *ஏன்* *?* சர்க்கரை நோய் இந்தியாவில் ஜெர்சி பால் (pocket milk) மூலமே பரப்பப்பட்டது Diabetic cause cow milk என்று கூகுளில் அடியுங்கள் உண்மை விளங்கும் வருடத்திற்கு சர்க்கரை நோய் மருந்து விற்பனை மட்டும் அமெரிக்க நிறுவனங்களுக்கு 375 லட்சம் கோடி அமெரிக்க அடிமைகள் ஏன் துடிக்கிறார்கள் நாட்டு பசும்பால் சர்க்கரை உட்பட பல நோயை தடுக்கிறது சல்லிக்கட்டு நாட்டு காளையை அழித்தால் அயல் விந்து ஊசி மூலம் நாட்டு பசுவை அழிக்கலாம் …