home பரிணாமம் பீச்சாக்கடைல முங்கி …

பீச்சாக்கடைல முங்கி …

பீச்சாக்கடைல முங்கி
கருப்புத்தோட்டி கழுவுற
கருமாந்திரத்த நிறுத்தனுனா
எதேதுக்கோ கருவிசெய்யுற
படிச்சவுக யாராச்சு
இதுக்கும் எசவா
எதாச்சு பண்ணனு.

செகப்புதான் ஒசத்தின்னு
நெனைக்குற மந்தக்கூட்டத்த
தோலு நெறத்துக்கும்
மூள அறிவுக்கும்
என்ன ஒறவுன்னுகேட்டு
செவுல்யே ஓங்கிஅப்பனு.

பலசாமி பேரச்சொல்லி
பாகுபாட்ட உண்டாக்கி
கொலங்கோத்திரன்னு
பட்டநாமக்காரவய்ங்க
குட்டயகொழப்பாம இருக்க
கொலசாமி கும்பிடுற
நாட்டார்தெய்வ வழிபாட்ட
கூட்டச்சேந்து மீட்டெடுக்கணும்

சமஸ்கிருதச்சாமிக்கு
சக்கிலயத்தமிழ
காதுலஓத பறச்சி
பாப்பாத்தி வந்து
கருவறைக்குள்ள
பணிவெட செய்யணு

பேதத்த ஒழிக்கணுனா
மொதல்ல
வேதத்த கொளுத்தனு

பண்ண பாவந்தீர
இன்னு ஆயிரந்தலமுறைக்கு
பாப்பானெல்லா
பறயடிச்சே பசியாத்தனு

தாழ்த்தப்பட்டவங்களே தவுர
தாழ்ந்தவங்க இல்லைங்கிற
நெசத்த தப்படிச்சாடி
ஒலகம்பூரா கேக்க
ஒரக்க கத்தனு

#கவிதை_நேசன்
08/10/2014..

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Leave a Reply