home நிகழ்வாழ்வு நாம் தமிழர் கட்சிக்கு பெருகும் மக்கள் செல்வாக்கு !

நாம் தமிழர் கட்சிக்கு பெருகும் மக்கள் செல்வாக்கு !

12928185_602260539923147_7293886740018840319_n07-04-2016(நேற்று) சென்னை பள்ளிக்கரணையில்,நாம் தமிழர் கட்சி வேட்பாளர்.ராஜன் செல்வா ராஜ் அவர்களை ஆதரித்து சீமான் அவர்கள் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.அக்கூட்டத்தில் உண்டியல் குலுக்கி பொதுமக்களிடம் நிதி வசூல் துவங்கியது.உண்டியல் வசூலில் மட்டும் 30,000ரூபாய் பொதுமக்கள் அளித்தனர்.இது போல தமிழகம் எங்கும் இளைஞர்களை கவரும் தலைவராக நாம் தமிழர் கட்சியின் சீமான் அவர்கள் வளர்ந்து வருகிறார்.

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Leave a Reply